சென்னையில் பல இடங்களில் இன்று (ஜூலை:11) மின்வெட்டு!

சென்னையில் திங்கள் கிழமை (ஜூலை:11) பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், தாம்பரம், போரூர், தி.நகர், கே.கே நகர், ஐடி காரிடர், அடையார், கிண்டி, ஆவடி, அம்பத்தூர், பெரம்பூர், செங்குன்றம், வியாசர்பாடி மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மயிலாப்பூர்;  மாதவபெருமாள் கோயில் தெரு, நாச்சியப்பா தெரு, காரீணிஸ்வர் கோயில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தாம்பரம்:  பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் ரோடு,  சாவடி தெரு ராஜகீழ்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, மாரியம்மன் கோவில் தெரு, குருசாமி நகர், மகாசக்தி காலனி ராதா நகர் பாரதிபுரம், நெமிலிச்சேரி நெடுஞ்சாலை, ரவி தெரு,காமராஜர் தெரு பம்மல்  கிழக்கு மெயின் ரோடு, சங்கர் நகர் மெயின் ரோடு, காந்தி மெயின் ரோடு, திருநீர்மலை மெயின் ரோடு, மாடம்பாக்கம் பார்வதி நகர், ஜோதி வெங்கடாச்சலா நகர், பிராஷந்தி நகர், பிருந்தாவன் நகர் கோவிலம்பாக்கம் அம்பாள் நகர், அன்னை கார்டன், பிரபு நகர், நாராயண பெருமாள் கோவில் தெரு  மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

போரூர்: கோவூர்  குமரன் நகர் முழுவதும், ஆறுமுகம் நகர், மணிகண்ட நகர், ராகவேந்திரா நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தி.நகர்: மேற்கு மாம்பலம் சக்கரபாண்டி தெரு பகுதி,  வாசுதேவபுரம் பகுதி, தம்பையா ரோடு விரிவு.

கே.கே நகர்: வடபழனி, சூளைமேடு, ரங்கராஜபுரம், அசோக் நகர் கிழக்கு மற்றும் மேற்கு, கே.கே நகர் கிழக்கு மற்றும் தெற்கு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஐடி காரிடர்: ஈ.டி.எல் சாய் நகர் 1 முதல் 13 குறுக்கு தெரு முழுவதும், செல்வகணபதி அவென்யூ, சரவணாநகர் 3 மற்றும் 4வது தெரு துரைப்பாக்கம் செளடேஷ்வரி நகர், விநாயகா அவென்யூ, மூட்டைகாரன்சாவடி, பாரதியார் தெரு, ஒ.எம்.ஆர் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையார்: காந்தி நகர் 3வது குறுக்கு தெரு, கிரசான்ட் அவென்யூ காந்தி நகர் ஐஐடிகே பி நகர் 1 முதல் 4 மெயின் ரோடு நேரு நகர் 1,2 3 மற்றும் 4வது தெரு, தனலட்சுமி அவென்யூ, அண்ணா அவென்யூ திருவான்மியூர் சாஸ்திரி நகர் திருவள்ளுவர் சாலை, 1 முதல் 4 கிழக்கு தெரு, வால்மீகி தெரு, சிவசுந்தர அவென்யூ வேளச்சேரி நியூ காலனி, ராஜா தெரு, சாந்தி தெரு, திருவீதியம்மன் கோயில் கொட்டிவாக்கம் பல்கலை நகர், ஜெகநாதன் தெரு, கொட்டிவாக்கம் குப்பம், ஏ,ஜி.எஸ் காலனி 1 முதல் 3வது தெரு ராஜ்பவன் பைபாஸ் ரோடு, நேரு நகர், கட்டபொம்மன் தெரு, மருதுபாண்டியன் தெரு, கண்னை தெரு பெசன்ட் நகர் 7வது அவென்யூ, ருக்குமணி ரோடு, எம்.ஜி.ஆர் ரோடு அரை பகுதி, பீச் ரோடு  மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி; கிண்டி. ராஜ்பவன், ஆலந்தூர், செயின்ட் தாமஸ் மவுண்ட், ஆதம்பாக்கம், வாணுவம்போட்டை, டி,ஜி நகர், புழுதிவாக்கம், நங்கநல்லூர்  ராமாபுரம் ஐ.பி.சி காலனி, ராமபுரம் காலனி, மணப்பாக்கம், முகலிவாக்கம், ராமசந்திரா நகர், எம்.ஜி.ஆர் நகர் பகுதி  மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி; திருமுல்லைவாயில் திருவள்ளுவர் தெரு, திருமலை நகர், குளக்கரை தெரு காமராஜ் நகர் குமரன் நகர், பட்டேல் தெரு, புத்தர் தெரு பட்டாபிராம் பாரதியார் நகர், ஐ.ஏ,எப் ரோடு, காந்தி நகர், திருவள்ளுவர் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அம்பத்தூர்:  அன்னனூர் டிஎன்எச்பி ஐய்யப்பாக்கம், தனக்கலா கேம்ப்  வளையபதி பாடிபுது நகர், கலெக்டர் நகர்.

பெரம்பூர்:  காமராஜ் சாலை, காந்தி நகர் 1 முதல் 7வது தெரு, பாலாஜி நகர், அம்பேத்கர் நகர் வில்லிவாக்கம் ஸ்டேஷன் ரோடு, தேவர் தெரு, பாரதி நகர், மேட்டு தெரு பெரம்பூர் பல்லவன் சாலை, பொன்னுசாமி நகர், கிருஷ்ணா நகர், ஜவகர் நகர் கொளத்தூர் ராமலிங்கம் ஏபிசிடி பிளாக் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

செங்குன்றம்: விவேக்பாரா அவென்யூ, ஜோதி நகர், மகாலட்சுமி நகர், மருதுபாண்டி நகர் பம்மதுக்குளம் அன்னை இந்திரா நினைவு நகர், எம்ஜிஆர் நகர், நாகத்தம்மா நகர், அம்பேத்கர் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

வியாசர்பாடி: ஈ.ஆர் ரோடு, சாஸ்திரி நகர்,, இந்திரா நகர் விரிவு, வியாசர்பாடி தொழிற்சாலை எஸ்டேட், காந்தி நகர், வியாசர்பாடி அங்காடி தெரு, சாமியார்தோட்டம், உதய சூரியன் நகர் கொடுங்கையூர் ஆண்டாள் நகர், வேதாந்த முருப்பன் தெரு, கணேஷ் நகர், தமோதிரன் நகர்  மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தண்டையார்பேட்டை: டி.என்எஸ்.சி.பி குடியிருப்பு, ஏ.ஐ.ஆர் நகர்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.