சென்னை: அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று ஈபிஎஸ் அறிவித்துள்ளார். பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில் திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யபட்டனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias