அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்க ஓ.பன்னீர்செல்வம் தரம் தாழ்ந்த நடவடிக்கையே காரணம்: ஜெயக்குமார் பேட்டி

சென்னை: அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்க ஓ.பன்னீர்செல்வம் தரம் தாழ்ந்த நடவடிக்கையே காரணம் என்று ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.