ஜனாதிபதி வழங்கும் தகவல்கள் சபாநாயகரால் மட்டுமே வெளியிடப்படும்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்  ஸ அவர்களினால் வெளியிடப்படும் அனைத்து விடயங்களும் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் அவரினால் அவை வெளியிடப்படும் .

இதனால் இதுதொடர்பில் சபாநாயகர் வெளியிடும் அறிக்கைகள் மாத்திரம் ஜனாதிபதியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிக்கையாக கருதுமாறு தயவுடன் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி செயலகம் இன்று (11) விடுத்துள்ள  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.