ஓபிஎஸ் செய்த இன்றைய செயல்பாடுகளால் அவர் நீக்கம்.. அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் இபிஎஸ் உரை

 

அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் இபிஎஸ் உரை

கட்சிக்கு அஸ்திவாரம் கிளைக்கழகம் ஆகும் – இபிஎஸ்

அதிமுக தேர்தலில் வெற்றிப்பெற்ற நிர்வாகிகளுக்கு இபிஎஸ் வாழ்த்து

“பெரியார், அண்ணா, ஜெ.ஜெ.வுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்”

நீங்கள் விரும்பிய தீர்மானங்கள் நிறைவேற்றம் – இ.பி.எஸ்

சில எட்டப்பர்கள் களங்கம் கற்பிக்கின்றனர் – இ.பி.எஸ்

எதிரிகளோடு உறவு வைத்த எட்டப்பர்கள் – இ.பி.எஸ்

அம்மாவின் கட்டளையை நிறைவேற்றுவதே என் வேலை – இ.பி.எஸ்

என்னை அமைச்சராக்கி அம்மா அழகு பார்த்தார் – இ.பி.எஸ்

“நான் தொடங்கிய திட்டங்களை ஸ்டாலின் திறந்து வைக்கிறார்”

“2500 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவோடு கட்சிப்பதவி”

அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது – இபிஎஸ்

“31 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட பெருமை அதிமுகவுக்கு உண்டு”

“மக்கள் மனதில் எம்ஜிஆர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்”

எந்த கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது – இபிஎஸ்

“ஜெ. மறைவுக்கு பிறகு கடும் சோதனைகளை எதிர்கொண்டோம்”

“அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்; யாராலும் தடுக்க முடியாது”

ஏதோ விபத்தால் முதல்வரானவர் ஸ்டாலின் – இபிஎஸ்

தமிழ்நாட்டில் நீக்கமற கஞ்சா கிடைக்கிறது – இபிஎஸ்

போதைபொருள் மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது – இபிஎஸ்

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க திமுக அரசு மறுப்பு – இபிஎஸ்

அதிகாரிகள் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகின்றனர் – இபிஎஸ்

திமுக அரசு கமிஷன், கலெக்சன், கரப்சனில் முழு கவனம் – இபிஎஸ்

ஓபிஎஸ்-டம் பலமுறை சமாதானப் பேச்சுவார்த்தை – இபிஎஸ்

ஒற்றைத் தலைமைக்கு ஆதரவு கோரினோம் – இபிஎஸ்

இரட்டைத் தலைமையால் கஷ்டப்பட்டோம் – இபிஎஸ்

மக்களின் கோரிக்கையை ஓபிஎஸ்-டம் கோரினோம் – இபிஎஸ்

ஓபிஎஸ் ஒருபோதும் விட்டுக்கொடுக்கவில்லை – இபிஎஸ்

அம்மாவுக்கு எதிராக ஓபிஎஸ் வேலைபார்த்தவர் – இபிஎஸ்

வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கே ஓபிஎஸ் ஆதரவு – இபிஎஸ்

உங்களில் ஒருவனாகத் தான் இருக்கிறேன் – இபிஎஸ்

“என்றைக்கும் என்னை முதலமைச்சராக நினைத்ததில்லை”

எனக்கு எப்போதும் கட்சி தான் உயிர் – இபிஎஸ்

கட்சிக்காகவும், மக்களுக்காகவும் பணியாற்றுவேன் – இபிஎஸ்

ஓபிஎஸ் திமுகவோடு உறவு வைத்துக் கொண்டுள்ளார் – இபிஎஸ்

பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் நீதிமன்றம் சென்றார் – இபிஎஸ்

“பொதுக்குழுவுக்கு எதிராக போலீசுக்கும் சென்றவர் ஓபிஎஸ்”

திமுக போன்று அதிமுக கார்ப்பரேட் கம்பெனி அல்ல – இபிஎஸ்

ஓபிஎஸ் எப்போதும், எதிலும் சுயநல வாதி தான் – இபிஎஸ்

ஓபிஎஸ்.க்கு முறைப்படி அழைப்பு விடுத்தோம் – இபிஎஸ்

ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட அவரே காரணம் – இபிஎஸ்

ஓபிஎஸ் செய்த இன்றைய செயல்பாடுகளால் அவர் நீக்கம் – இபிஎஸ்

“பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று ஓபிஎஸ் நீக்கம்”

ரவுடிகளுடன் அதிமுக அலுவலகத்திற்கு ஓபிஎஸ் சென்றார் – இபிஎஸ்

“ரவுடிகளோடு சேர்ந்து அம்மாவின் அறையை ஓபிஎஸ் உடைத்துள்ளார்”

“அதிமுக ஆவணங்களை ஓபிஎஸ் வண்டியில் ஏற்றி சென்றுள்ளார்”

“சொந்த கட்சியில் கொள்ளையடிக்கும் ஓபிஎஸ் கட்சி விசுவாசியா.?”

“ஸ்டாலின் எத்தனை ஓபிஎஸ்.ஐ பிடித்தாலும் கட்சியை பிடிக்க முடியாது”

“அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு கோரி போலீசிடம் மனு”

அதிமுகவை அழிக்க ஓபிஎஸ் உடன் சேர்ந்து ஸ்டாலின் சதி – இபிஎஸ்

நான் யாருக்கும் அஞ்சியதில்லை; பயப்பட மாட்டேன் – இபிஎஸ்

“ஓபிஎஸ் குண்டர்களால் தாக்கப்பட்டு அதிமுக தொண்டர்கள் காயம்”

ஓபிஎஸ் எண்ணம் காற்றோடு கரைந்துபோய்விடும் – இபிஎஸ்

சோதனை எதிர்கொண்டு வென்றது அதிமுக – அழிக்க முடியாது: இபிஎஸ்

“கீழே இருக்கும் காலச் சக்கரம் மேலே வரும்” – இபிஎஸ்

காலச்சக்கர எதார்த்தத்தை ஸ்டாலின் மறக்க கூடாது – இபிஎஸ்

எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக மீண்டும் வெல்லும் – இபிஎஸ்

அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமன்-இபிஎஸ்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.