ராமேஸ்வரம் மண்டபம் முகாம் அருகே வேன் மற்றும் சுற்றுலா வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மண்டபம் முகாம் அருகே வேன் மற்றும் சுற்றுலா வாகனம் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ராமநாதபுரத்தில் இருந்து சென்ற வேனும் ராமேஸ்வரத்தில் இருந்து வந்த சுற்றுலா வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த 10-க்கு மேற்பட்டோர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.