அதிமுக தலைமை அலுவலகத்தில் சமூகவிரோதிகள் கலவரம்
“சமூகவிரோதிகள் நுழையக்கூடும் என புகார் கொடுத்தோம்”
முழுமையான பாதுகாப்பு தரப்படவில்லை – இபிஎஸ்
கல்வீச்சு தாக்குதலை ஓபிஎஸ் தடுக்கவில்லை – இபிஎஸ்
மீன்பாடி வண்டியில் கற்களை கொண்டு வந்து தாக்குதல்
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக தொண்டர்களை சந்தித்த பின்னர் இபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு
இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் இபிஎஸ்-ன் முதல் செய்தியாளர் சந்திப்பு இதுவாகும்
வானகரத்தில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் சமூகவிரோதிகள் கலவரம்
சமூக விரோதிகள் அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைய வாய்ப்புள்ளதாக ஏற்கனவே புகார் கொடுத்திருந்தோம் – இபிஎஸ்
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும், சமூகவிரோதிகள் நுழையக்கூடும் என புகார் – இபிஎஸ்
காவல் ஆணையரும் பாதுகாப்பு தந்ததாக தெரியவில்லை, ராயப்பேட்டை போலீசாரும் பாதுகாப்பு தரவில்லை – இபிஎஸ்
அதிமுக முன்னாள் உறுப்பினர் ஓபிஎஸ், அத்துமீறி உள்ளே நுழைந்ததோடு, ரவுடிகளை அழைத்து வந்து தாக்கியது கண்டனத்திற்கு உரியது – இபிஎஸ்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற உயரிய பதவியை தந்த தொண்டர்களை கொடூரமாக தாக்கி உள்ளார் – இபிஎஸ்
மீன்பாடி வண்டியில் கற்களை கொண்டு வந்து ரவுடிகள் மூலம் அதிமுக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது – இபிஎஸ்
கல்வீச்சு தாக்குதலை ஓபிஎஸ் தடுக்கவில்லை, அந்த கல்வீச்சில் நிர்வாகிகள் பலருக்கு எலும்பு முறிவு ஏற்படும் அளவுக்கு காயம் – இபிஎஸ்
திமுக அரசும், திமுக அரசுக்கு துணைபோன ஓபிஎஸ்-ம், தாக்குதலுக்கு பொறுபேற்க வேண்டும் – இபிஎஸ்
ஓபிஎஸ்-ம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இணைந்து போட்ட திட்டம் தான் இந்த தாக்குதல் – இபிஎஸ்
தலைமைக்கழகத்தை காக்க தொண்டர்கள் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் – இபிஎஸ்
காவல்துறை பாதுகாப்போடு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளன – இபிஎஸ்