ஆசை காட்டி மோசம் செய்த மும்பை பங்குச்சந்தை.. 86 புள்ளிகள் சரிவு..!

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ள நிலையில், லாபத்தில் தனது இலக்கை அடைய முடியாமல் நிற்கும் நிலையில் டிசிஎஸ் பங்குகள் வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் 4 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

இதேவேளையில் டிமார்ட் பிராண்டின் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லாபத்தில் பல மடங்கு வளர்ச்சியை பதிவு செய்துள்ள நிலையில் இந்நிறுவன பங்குகள் 3 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

இதேவேளையில் அமெரிக்காவில் புதிய வேலைவாய்ப்பு எண்ணிக்கை தரவுகள் உறுதியாக இருந்தாலும், வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் மக்கள் அரசிடம் இருந்து உதவி தொகை பெறுவோர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையிலும், உள்நாட்டு சந்தையிலும் கலவையான வர்த்தக சூழ்நிலைக்குள் மந்தமான வர்த்தகம் உருவாகியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sensex Nifty Live updates 11 july 2022: tcs share price monsoon rupee crude oil bitcoin gold covid

Sensex Nifty Live updates 11 july 2022: tcs share price monsoon rupee crude oil bitcoin gold covid 280 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. ஏர்டெல், டீசிஎஸ் பங்குகள் 4 சதவீதத்திற்கு மேல் சரிவு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.