“சசிகலாவுக்கு எதிரான வருமானவரித்துறை நடவடிக்கை செல்லும்”
“சசிகலா பினாமி நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை செல்லும்”
பண மதிப்பிழப்பு கரன்சிகளை பயன்படுத்தி சொத்துக்களை வாங்க சசிகலாவுக்கு பினாமிகளாக செயல்பட்டவர்கள் மீது ஐ.டி எடுத்த நடவடிக்கை செல்லும் – உயர்நீதிமன்றம்
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சசிகலா பினாமிகளான கங்கா பவுண்டேஷன், வி.எஸ்.ஜே தினகரன், ஸ்பெக்ட்ரம் மால் உரிமையாளர்கள் வருமானவரித்துறை நடவடிக்கையை எதிர்த்து வழக்கு
ஓஎம்ஆர்-ல் உள்ள மார்க் ஸ்கொயர் ஐ.டி. பார்க், புதுச்சேரி ஓசன் ஸ்பிரே உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கிய வருமான வரித்துறை உத்தரவை எதிர்த்து வழக்கு
வருமானவரித்துறைக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ. சத்திய நாராயண பிரசாத் அமர்வு உத்தரவு