ஆர்.எஸ்.எஸ்., அலுவலகம் மீது தாக்குதல்| Dinamalar

கன்னூர்; கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீசி தாக்கப்பட்டுள்ளது. கன்னூர் மாவட்டம் பையனூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது நேற்று நள்ளிரவில் மர்ம மனிதர்கள் குண்டு வீசியுள்ளனர். இதில் அலுவலக காம்பவுண்ட் சுவர் சேதமுற்றது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.