டெல்லி: விசா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரிய கார்த்தி சிதம்பரத்தின் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 18ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டது. அதுவரை கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட மாட்டார் என அமலாக்கத்துறை உறுதியளித்தது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias