இலங்கை கிரிக்கட் அணி: உலக டெஸ்ட் போட்டி தரப் பட்டியலில் மூன்றாமிடம்

இலங்கை அணி உலக டெஸ்ட் கிரிக்கட் போட்டி தரப் பட்டியலில் மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளது.

அவுஸ்திரேலிய அணியுடன் நேற்று இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம்

இந்த தரப் பட்டியலில் இலங்கை அணி முன்னேற்றம் கண்டுள்ளது. தரப்பட்டியில் முதலாம் இடத்தில் தென்னாபிரிக்க அணி இடம்பிடித்துள்ளது. அவுஸ்திரேலியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.