மக்களின் போராட்டத்தால் அதிபர் மாளிகையை விட்டு பயந்து ஓடிய கோத்தபய ராஜபக்ச – ஆடியோ

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்கள், ஆளும் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். மக்களின் போராட்டம் தீவிரமடைந்து, அதிபர் மாளிகைக்குள் புகுந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து தப்பி ஓடினார்.  இதை கார்ட்டூன் விமர்சித்து உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.