கொரோனவிலிருந்து தமிழக முதலமைச்சர் விரைந்து நலம்பெற வேண்டும்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: கொரோனவிலிருந்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைந்து நலம்பெற வேண்டும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். மக்கள் பணிக்கு திருப்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.