சென்னை: முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரே நாளில் 30 காசுக்கு குறைந்து ரூ. 4.60 ஆக நிர்ணயம் ஆகியுள்ளது. முட்டை விலை கடந்த 5 நாட்களில் 90 காசுகள் குறைந்துள்ளது என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias