ரயில்வே பாலத்தை திறந்ததால் கைதான அதிமுக மாவட்டச் செயலாளர் உட்பட இருவருக்கு ஜாமீன்

சென்னை: வேலூரில் ரயில்வே பாலத்தை திறந்ததால் கைதான அதிமுக மாவட்டச் செயலாளர் அப்பு உட்பட இருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 4 வாரங்களுக்கு காட்பாடி காவல் நிலையத்தில் இருவரும் கையெழுத்திட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.