புதுடில்லி :பார்லிமென்டின் இரு சபைகளிலும் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.பார்லிமென்டின் லோக்சபா ராஜ்யசபாவில் பேசும் உறுப்பினர்கள் அவையின் மாண்புக்கு எதிரான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் அதை லோக்சபா சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவர் அவைக் குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிடலாம்.
எந்தெந்த வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற புதிய பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. பார்லிமென்ட் மழைக் கால கூட்டத் தொடர் 18ம் தேதி துவங்க உள்ளது. அதில் இருந்து இது அமலுக்கு வருகிறது. ‘அஷேம்டு’ எனப்படும் வெட்ககரமானது ‘டிராமா’ எனப்படும் நாடகமாடுகின்றனர் என்பது உள்பட பல ஆங்கில வார்த்தைகள் இதில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் பல ஹிந்தி வார்த்தைகளும் இந்தப் பட்டியலில் உள்ளன.
புதுடில்லி :பார்லிமென்டின் இரு சபைகளிலும் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.பார்லிமென்டின் லோக்சபா ராஜ்யசபாவில் பேசும் உறுப்பினர்கள் அவையின்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்