லார்ட்ஸ்: இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 ‛டுவென்டி’ மற்றும் 3 ஒருநாள் தொடர்களில் பங்கேற்கிறது. டுவென்டி தொடரை 2-1 என கைப்பற்றிய இந்திய அணி, முதலாவது ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது. இந்த நிலையில் லார்ட்ஸில் இன்று (ஜூலை 14) இரண்டாவது ஒருநாள் போட்டி துவங்கியது.
இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஸ்ரேயாஷ் ஐயருக்கு பதிலாக விராட் கோஹ்லி மீண்டும் அணியில் இணைந்தார். இங்கிலாந்து அணி மாற்றமின்றி களமிறங்குகிறது. இப்போட்டியை வென்று இந்தியா தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
லார்ட்ஸ்: இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 ‛டுவென்டி’ மற்றும் 3 ஒருநாள் தொடர்களில் பங்கேற்கிறது. டுவென்டி தொடரை 2-1 என கைப்பற்றிய இந்திய அணி, முதலாவது ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்