இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார்
மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற நிலையில் பதவியை ராஜினாமா செய்தார்
இலங்கை நாடாளுமன்ற சபாநாயகருக்கு பதவி விலகல் கடிதத்தை கோத்தபய ராஜபக்சே அனுப்பி வைத்தார்