கார் இறக்குமதி தொடர்பான நடிகர் விஜயின் வழக்கில் உயர்நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு

சென்னை: வெளிநாட்டிலிருந்து கார் இறக்குமதி தொடர்பான நடிகர் விஜயின் வழக்கில் உயர்நீதிமன்றம்  நாளை தீர்ப்பளிக்கிறது.  இறக்குமதி செய்த காருக்கு வரி செலுத்த தாமதமானதால் விதித்த அபராதத்தை ரத்து செய்யக்கோரி விஜய் வழக்கு பதிவு செய்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.