லண்டனில் ரூ 2500 கோடி மதிப்புள்ள மாளிகையில் நடந்த முகேஷ் அம்பானி குடும்ப திருமணம்! வெளியான புகைப்படங்கள்


உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரி மகளுக்கு பிரித்தானியாவில் மிக பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

முகேஷ் அம்பானி – அனில் அம்பானியின் சகோதரி தீப்தி சல்காகரின் மகள் இஷிதா. இவருக்கும் நகை வடிவமைப்பாளரான நீஷால் மோடி என்பவருக்கும் கடந்த 2016ல் திருமணம் நடைபெற்றது.

ஆனால் இருவருக்கும் மனம் ஒத்து போகாத நிலையில் பிரிந்துவிட்டனர்.
இந்த நிலையில் இஷிதாவுக்கு நெக்சூ மொபிலிட்டி என்ற மின்சார வாகன நிறுவனத்தின் நிறுவனரான ஆதுல்யா மிட்டல் என்பவருடன் காதல் ஏற்பட்டது, ஆதுல்யா லண்டன் வாசியாவார்.

லண்டனில் ரூ 2500 கோடி மதிப்புள்ள மாளிகையில் நடந்த முகேஷ் அம்பானி குடும்ப திருமணம்! வெளியான புகைப்படங்கள் | Mukesh Ambani Family Wedding Uk Photos

இதையடுத்து லண்டனில் உள்ள முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஸ்டோன் பார்க் எஸ்டேட்டில் இஷிதா – ஆதுல்யா திருணம் சில தினங்களுக்கு முன்னர் பிரம்மாண்டமாக நடந்துள்ளது.

இந்த ஸ்டோன் பார்க்கின் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட ரூ 2500 கோடிக்கு மேல் ஆகும்.

லண்டனில் ரூ 2500 கோடி மதிப்புள்ள மாளிகையில் நடந்த முகேஷ் அம்பானி குடும்ப திருமணம்! வெளியான புகைப்படங்கள் | Mukesh Ambani Family Wedding Uk Photos

இந்த திருமணத்தில் அம்பானி குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
புதுமணத்தம்பதி உட்பட அனைவரும் மிக அழகான ஆடைகளை அணிந்திருந்தனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

லண்டனில் ரூ 2500 கோடி மதிப்புள்ள மாளிகையில் நடந்த முகேஷ் அம்பானி குடும்ப திருமணம்! வெளியான புகைப்படங்கள் | Mukesh Ambani Family Wedding Uk Photos

லண்டனில் ரூ 2500 கோடி மதிப்புள்ள மாளிகையில் நடந்த முகேஷ் அம்பானி குடும்ப திருமணம்! வெளியான புகைப்படங்கள் | Mukesh Ambani Family Wedding Uk Photos

@youandimagweddings/Instagram



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.