டெல்லி: டெல்லி அலிபூரில் குடோன் ஒன்றிய சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரெழுந்துள்ளார். தலை நகரமான டெல்லியில், புறநகர் பகுதியான அலிபூரில் குடோனில் 20 பேர் வேலை பாத்து கொண்டுருந்த போது அந்த குடோனில் சுவர் ஒன்று ஒருபக்கமாக சாய்ந்து விழுந்துள்ளது. இதில் 4 பேர் உயிரெழுந்ததாக தீயணைப்பு வீரர்கள் அதிகரபுராணமாக தெரிவித்தனர். கிட்டதட்ட 10 பேர் தற்பொழுது வரை மீட்டு அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்பு பணியில் ஈடுபட காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் மீட்பு பணியில் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.