44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிடுகிறார்

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிடுகிறார். இன்று மாலை 7.30 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசரை அவர் வெளியிடவுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.