அன்புதான் அரசியலுக்கு முக்கியம், தேசிய தமிழ்நாட்டில் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் அண்ணாமலை பேட்டி

சென்னை: அன்புதான் அரசியலுக்கு முக்கியம், தேசிய தமிழ்நாட்டில் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இந்திய ஜனநாயக கட்சி தேசியத்தை விட்டுக்  கொடுக்காத கட்சி என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.