காங்கிரஸ் தலைவர் சித்தாராமையா மீது பணத்தை தூக்கி வீசிய பெண்

கர்நாடகாவில் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு கொடுத்த பணத்தை பெற்று கொள்ளாமல் காங்கிரஸ் தலைவர் சித்தாராமையா மீது பெண் ஒருவர் வீசியெறிந்தார்.

பாகல்கோர் மாவட்டத்தில் மதக்கலவரத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் நலம் விசாரித்த சித்தாராமையா, பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கினார்.

அப்போது, அந்த பணத்தை தூக்கி வீசிய பெண் ஒருவர், தங்களுக்கு நீதியும், அமைதியும் வேண்டும் என்று தெரிவித்தார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.