தேசிய அளவில் ‘டாப்’ பொறியியல் கல்லூரிகள்: இடம்பெற்ற தமிழக கல்லூரிகள் எவை?

பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி செல்லும் மாணவர்கள் பெரும்பாலும் இன்ஜினியரிங் படிப்பையே அதிகம் தேர்தெடுக்கின்றனர். இதனால் இன்ஜினியரிங் கல்லூரிகள் அதிகமாக திறக்கப்பட்டு வரும் நிலையில், ஆண்டுதோறும் மாணவர்கள் சேர்க்கையும் உயர்ந்து வருகிறது. இதில் பெரும்பாலும் அனைத்து கல்லூரிகளும் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் இயங்கி வருகிறது.

இந்நிலையில், பள்ளி கல்வியை முடித்த மாணவர்கள் இன்ஜினியரிங் படிப்பில் சேரும்போது எந்த கல்லூரியை தேர்ந்தெடுப்பது என்பதில் சற்று குழப்பம் அடைவார்கள். இந்த குழப்பத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தில் டாப் ரேங்கிக் இன்ஜினியரிங் கல்லூரிகள் சென்னையில் டாப் ரேங்கிங் கல்லூரிகள் என தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த வாரம் தமிழகத்தில் டாப் 25 கல்லூரிகளில் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், சமீபத்தில் மாணவர்கள் அதிகம் படிக்க விரும்பும் சென்னையில் உள்ள டாப் 25 இன்ஜினியரிங் கல்லுரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. ந்த வரிசையில் தற்போது தேசிய அளவிலான தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற தமிழக கல்லூரிகளின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது

கெரியர் கைடன்ஸ் ஜேபி காந்தி என்பவர் தனது யூடியூப் வீடியோவில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளார். இந்த தரவரிசை பட்டியலை பார்ப்போம்

1. ஐ.ஐ.டி மெடராஸ் சென்னை – தரவரிசை 1

2. நேஷ்னல் இன்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (என்ஐடி) திருச்சி – 8

3. வி.ஐ.டி பல்கலை கழகம் வேலூர் – 12

4. அண்ணா பல்கலைகழம் சென்னை – 17

5. அம்ரிதா பல்கலைகழகம்  கோயம்புத்தூர் – 19

6. எஸ்.ஆர்.எம் பல்கலைகழகம்  சென்னை – 24

7. கலசலிங்கம் பல்கலைகழகம் ஸ்ரீவில்லிப்புத்தூர் – 39

8. சாஸ்திரா பல்கலைகழகம் தஞ்சாவூர் – 41

9. எஸ்எஸ்என் இன்ஜினியரிங் கல்லூரி – 48

10. சத்தியபாமா பல்கலைகழகம் – 54

11. பிஎஸ்ஜி டெக்னாலஜி கோயம்புத்தூர் – 57

12. ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் கோயம்புத்தூர் – 73

13. வேல் டெக் பல்கலைகழகம் – 84

14. தியாகராஜா கலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் மதுரை – 85

15. நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆஃப் புட் டெக்னாலஜி தஞ்சாவூர் – 86

16. ராஜலட்சுமி இன்ஜினியரிங் காலேஜ் சென்னை – 95

17. கிரசண்ட் பல்கலைகழகம் – 102

18. சிஐடி கோயம்புத்தூர் – 104

19. காருண்யா பல்கலைகழகம் – 107

20. குமரகுரு காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் – 108

21. கொங்கு இன்ஜினியரிங் காலேஜ் – 118

22. ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி – 122

23. பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி  – 124

24. மெப்போ சிவகாகி – 129

25. இந்துஸ்தான் பல்கலைகழகம் சென்னை – 152

26. ஆர்எஸ்கே இன்ஜினியரிங் காலேஜ் – 154

27. சவிதா பல்கலைகழகம் – 156

28. சாய்ராம் இன்ஜினியரிங் கலேஜ் -157

29. வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ் டெக்னாலஜி – 159

30. ஜிசிடி – 160

31 நேஷ்னல் இன்ஜினியரிங் காலேஜ் கோவில்பட்டி – 169

31. சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி சேலம் – 174

32. சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி – 175

33. எஸ்ஆர்எம் ஈஸ்வர் இன்ஜினியரிங் காலேஜ் – 181

34. டிரிபிள் ஐடி காஞ்சிபுரம் – 184

சென்னையில் டாப் 25 பொறியியல் கல்லூரிகள்: அண்ணா பல்கலை பட்டியல்

தரவரிசை பட்டியலில் 201 ல் இருந்து 250 வரை உள்ள பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகள்

அண்ணாமலை பல்கலைகழம், கேபிஆர் இன்ஜினியரிங் கல்லூரி கோயம்புத்தூர், எம்ஜிஆர் பல்கலைகழகம் சென்னை, பனிமலர் இன்ஜினியரிங் கல்லூரி சென்னை, ஆர்எம்கே காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் டெக்னாலஜி சென்னை, ஆர்எம்பி இன்ஜினியரிங் கல்லூரி சென்னை, ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி சென்னை, எஸ்என்எஸ் காலேஜ் ஆஃப் டெக்னாலஜி கோயம்புத்தூர்,

ஸ்ரீராமகிருஷ்னா இன்ஜினியரிங் கல்லூரி கோயம்புத்தூர், ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி சென்னை, ஸ்ரீ வெங்கடேஷ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் ஸ்ரீபெரும்புதூர்,

251 ல் இருந்து 300 வரை உள்ள பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகள்

இஜிஎஸ் பிள்ளை இன்ஜினியரிங் கல்லூரி, கே.ராமகிருஷ்னா இன்ஜினியரிங் கல்லூரி திருச்சி, கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கோயம்புத்தூர், கற்பகம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் கோயம்புத்தூர், சென் ஜோசப் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் சென்னை,

தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் இடம்பெற்றுள்ள 33 கல்லூரிகள்

அண்ணா பல்கலைகழகம், எஸ்எஸ்என், காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் சென்னை, பிஎஸ்ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி கோயம்புத்தூர், ஸ்ரீகிருஷ்ணா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி கோயம்புத்தூர், தியாகராஜா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் கோயம்புத்தூர், ராஜலட்சுமி இன்ஜினியரிங் காலேஜ் சென்னை. கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கோயம்புத்தூர், குமரகுரு காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கொங்கு இன்ஜினியரிங் காலேஜ் பெருந்துறை,

ஸ்ரீகிருஷ்ணா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி கோயம்புத்தூர், பிஎஸ்ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி கோயம்புத்தூர், மெப்போ இன்ஜினியரிங் காலெஜ் சிவகாசி, ஆர்எம்கே இன்ஜினியரிங் காலேஜ் சென்னை, சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ் சென்னை, கோயம்புத்தூர் அரசு டெக்னாலஜி கல்லூரி, நேஷ்னல் இன்ஜினியரிங் காலேஜ் கோயம்புத்தூர், சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, சேலம்

சென்னை இன்ஸ்டிடியூட்டி ஆஃப் டெக்னாலஜி, எஸ்ஆர்எம் ஈஸ்வர் இன்ஜினியரிங் காலேஜ், ஜேப்பியார் கல்லூரி, பனிமலர் கல்லூரி, ஆர்எம்கே கல்லூரி, ஆர்எம்பி கல்லூரி, ராஜலட்சுமி கல்லூரி, எஸ்என்எஸ் கல்லூரி, ஸ்ரீராமகிருஷ்ணா கல்லூரி கோயம்புத்தூர், சாய்ராம் கல்லூரி சென்னை, ஸ்ரீ வெங்கடேஷ்வரா கல்லூரி சென்னை, இஜிஎஸ் பிள்ளை கல்லூரி, கே.ராமகிருஷ்ணா கல்லூரி திருச்சி,

கலைஞர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கோயம்புத்தூர், கற்பகம் கல்லுரி கோயம்புத்தூர், சென் ஜோசப் கல்லூரி சென்னை

கவுன்சிலிங் செல்லும் மாணவர்கள் இந்த விபரங்களை வைத்துக்கொண்டு எந்த கல்லூரியில் சேரலாம் என்பதை முடிவு செய்யும் கவுன்சிலிங்கில் கல்லூரிகளை தேர்வு செய்யவும் வசதியாக இருக்கும்.   

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.