42-வது முறையாக முழு கொள்ளளவான 120 எட்டியுள்ளது மேட்டூர் அணை

தஞ்சை: 42-வது முறையாக  மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 எட்டியுள்ளது. முதற்கட்டமாக 116 கண் மதகு வழியாக 25,000 கன அடியும், நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 25,000 கனஅடியும்  நீர் வெளியேற்ற படுகிறது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.