புதுடில்லி :லடாக் எல்லையில் படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக, இந்தியா – சீனா நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான 16வது சுற்று பேச்சு வரும் இன்று நடக்கிறது.
லடாக் கிழக்குப் பகுதியின் எல்லையில், நம் அண்டை நாடான சீனா 2020ல் தன் படைகளை குவித்தது. இதையடுத்து இந்திய எல்லையிலும் படைகள் குவிக்கப்பட்டன. இரு நாடுகள் தரப்பிலும் தலா 60 ஆயிரம் வீரர்கள் வரை குவிக்கப்பட்ட நிலையில் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்தது.
இதையடுத்து, எல்லையில் படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக, இருநாட்டு ராணுவ அதிகாரிகள், 15 முறை பேச்சு நடத்தியும் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில், இன்று ஜூலை 17ம் தேதி) 16வது சுற்று பேச்சு நடக்கிறது.
புதுடில்லி :லடாக் எல்லையில் படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக, இந்தியா – சீனா நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான 16வது சுற்று பேச்சு வரும் இன்று நடக்கிறது.லடாக் கிழக்குப் பகுதியின்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்