கள்ளக்குறிச்சி: வன்முறையை கைவிட்டு அமைதி வழியில் போராட இறந்த மாணவியின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைதியான முறையிலேயே நீதியை பெற விரும்புவதாக மாணவியின் தாய் தெரிவித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias