சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கை பதிவு செய்தார். தலைமைச் செயலகத்தில் உள்ள வாக்கு பெட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கை செலுத்தினார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகம் சென்று வாக்களித்தார்.