புதுச்சேரி: கடைசி நேர பரபரப்பு… தைரியம் சொன்ன பெற்றோர்கள் – நீட் தேர்வு குறித்த புகைப்பட தொகுப்பு July 18, 2022 by விகடன் நீட் தேர்வு எழுத சென்ற மாணவ மாணவிகளின் சான்றிதழ்களை சரிபார்த்து அனுப்பும் ஆசிரியர் நீட் தேர்வு நடக்கும் வகுப்பின் எண்களை பார்வையிடும் மாணவிகள் தேர்வுக்கு வந்த மாணவியின் கடைசி நேர படிப்பு தேர்வு அறைக்கு செல்லும் முன்பு கடைசியாக வளையலை கழற்றி தந்தையிடம் கொடுக்கும் மாணவி நீட் தேர்வு எழுத வந்த மாணவ மாணவியர்களின் கடைசி நேர பரபரப்பு தேர்வு எழுத வந்த மாணவியிடம் கடைசி நேர தைரியம் கொடுக்கும் குடும்பத்தினர் மாணவியின் தேர்வுக்கு குடும்பத்தினருடன் வந்தனர் நீட் தேர்வு புகைப்பட அடையாள அட்டையுடன் மாணவி தேர்வு அறைக்கு செல்லும் முன்பு கடைசியாக கம்மலை கழற்றி தந்தையிடம் கொடுக்கும் மாணவி தேர்வு எழுத வரும் மாணவ மாணவர்களிடன் புகைப்படங்களை சோதனை செய்யும் ஆசிரியர். நீட் தேர்வு எழுத சென்ற மாணவ மாணவிகளின் சான்றிதழ்களை சரிபார்த்து அனுப்பும் ஆசிரியர் நீட் தேர்வு எழுத வரிசையில் காத்திருக்கும் மாணவிகள் நீட் தேர்வு எழுத சென்ற மாணவ மாணவிகளின் சான்றிதழ்களை சரிபார்த்து அனுப்பும் ஆசிரியர் தேர்வு எழுத வரும் மாணவிகளிடம் புகைப்படங்களை சோதனை செய்யும் ஆசிரியர். நீட் தேர்வு எழுத சென்ற மாணவ மாணவிகளின் சான்றிதழ்களை சரிபார்த்து அனுப்பும் ஆசிரியர் புதுச்சேரி மாநிலத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகளிடம் உரிய சான்றிதழ்களை சோதனை செய்து உள்ளே அனுப்பும் ஆசிரியர்கள். தேர்வு அறைக்கு செல்லும் முன்பு கடைசியாக கம்மலை கழற்றி தந்தையிடம் கொடுக்கும் மாணவி தேர்வு அறைக்கு செல்லும் முன்பு மாணவியின் கம்மலை கழற்றும் தாய் தேர்வு அறைக்கு செல்லும் முன்பு கடைசியாக பேனாவையும் தந்தையிடம் கொடுக்கும் மாணவி நீட் தேர்வு எழுத சென்ற மாணவ மாணவிகளின் பெற்றோர் மருத்துவ கனவுகளுடன் காத்திருக்கின்றனர் Source link