கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் கலவரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கியது. திருவண்ணாமலை சிபிசிஐடி காவல் ஆய்வாளர் தனலட்சுமி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையில் விசாரணை தொடங்கியுள்ளது.