வியட்நாம் – இந்தியா இடையே இந்த ஆண்டு இறுதிக்குள் 13 புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக வியட்நாமை சேர்ந்த வியட்ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் அதிக பயணிகளை ஏற்றும் வகையில் ஏர்பஸ் ஏ330 விமானங்களை சேர்க்க இருப்பதாகவும் வியட்ஜெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.