அரிசி, கோதுமை மீதான ஜிஎஸ்டி வரி ரத்து

அரிசி, கோதுமை, கம்பு, கோதுமை மாவு, ரவை, பருப்பு வகைகள் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து செய்யபப்டுவதாக என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். சில்லறையில் விற்கப்படும் அரசி உள்ளிட்ட பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தது. லேபிள் ஒட்டி விற்கப்படும் உணவுப் பொருட்களின் மீது மட்டுமே 5% ஜிஎஸ்டி வரி நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அரிசி, கோதுமை மீதான ஜிஎஸ்டி  வரி குறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம் எனவும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.