அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் நாளை மதியம் 2.15க்கு தீர்ப்பு

சென்னை: அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் நாளை மதியம் 2.15க்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ்- ஈபிஎஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.