Redmi K50i 5G: சூப்பர் அம்சங்களுடன் ரெட்மியின் முதல் அல்ட்ரா பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!

Redmi K50i 5G Price in India: சியோமியின் கிளை நிறுவனமான ரெட்மி, இந்தியாவில் புதிய சூப்பர் பாஸ்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. ரெட்மி K50i என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போனில் பல உயர்தர அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் 144Hz டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 8 சீரிஸ் 5ஜி புராசஸர், 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமராக்கள், டால்பி விஷன், டால்பி அட்மாஸ் என எண்ணிலடங்கா சிறப்பம்சங்கள் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது.

Redmi K50i அறிமுகம் (நேரலை)

ஜூலை 20ஆம் தேதியான இன்று போனின் அறிமுகம் பகல் 12 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ரெட்மி K50i ஸ்மார்ட்போனின் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.