வரலாற்றுச் சிறப்புமிகு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம்

கிழக்கு இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிகு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று (19) திகதி நண்பகல் 12.00 மணிக்கு திருக்கொடியேற்றட்டத்துடன்  ஆரம்பமானது.

முதல் நாள் கொடியேற்ற நிகழ்வில் பலர் கலந்துகொணடனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.