பிறந்தநாளில் பிகினியில் இன்ப அதிர்ச்சி தந்த சாக்ஷி அகர்வால்

தமிழில் சில படங்களில் கதாநாயகியாகவும், சில படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்தவர் சாக்ஷி அகர்வால். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர். அடிக்கடி கிளாமர் புகைப்படங்களைப் பதிவிட்டு தன் பக்கங்களை எப்போதுமே சூடாக வைத்திருப்பவர்.

சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றார். அங்கு சென்றாலும் தன்னடைய பாலோயர்களை ஏமாற்றாமல் வழக்கம் போலவே தினமும் பல வித புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தார். இன்று(ஜூலை 20) சாக்ஷி அகர்வாலுக்கு பிறந்தநாள். தன்னுடைய பிறந்தநாளை ஹவாய் தீவில் கொண்டாடி வருகிறார். பிறந்தநாளில் பிகினியில் போட்டோக்களைப் போட்டு தனது பாலோயர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

“ஹலோ…ஹவாய் தீவில் என்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டம்..எனக்கும் என்னோட ரசிகர்களுக்கும் ஹாப்பியா, சந்தோஷமா நல்ல ஆரோக்கியத்தோட நல்ல மனநிலையோ வச்சிக்கோங்க கடவுளே,” என பதிவிட்டுள்ளார்.

பிகினி அணிந்து கடவுளிடம் ஒரு வேண்டுகோள்….ம்ம்ம்ம்…யாரு சண்டைக்கு வரப் போறாங்களோ…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.