அணைக்கரை: கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரில் மனோஜ் என்பவரின் சடலம் மணல்மேடு அருகே மீட்டப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடித்தபோது 3 பேர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சீபுலியூர் பகுதியில் மீட்டனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias