திருவள்ளுர்: முறைகேடான பத்திரப்பதிவு புகாரில் திருவள்ளுர் சார் பதிவாளர் சுமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணம், போலி சான்றிதழ்கள் மூலம் முறைகேடாக பதிவு செய்த புகாரில் பத்திரப்பதிவு துறை ஐஜி நடவடிக்கை எடுத்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias