44வது செஸ் ஒலிம்பியாட் தொடர்: மாமல்லபுரத்திற்கு 5 இலவச பேருந்துகள் இயக்கம்

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் 5 பேருந்துகள் சென்னை முதல் மாமல்லபுரம் வரை இலவசமாக இயக்கப்பட உள்ளது. ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.