செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரவேற்பு பாடல் வெளியீடு

சென்னை: ஜூலை 28-ல் தொடங்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரவேற்பு பாடல் வெளியிடப்பட்டது. பாடலை கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் வெளியிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.