சென்னை: 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பருவத்தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 6-10-ம் வகுப்பு வரை ஆகஸ்ட் 5-12-ம் தேதி வரையும் 11-12-ம் வகுப்புக்கு ஆகஸ்ட் 4-12 வரையும் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias