கொழும்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேருக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி வரை சிறைக்காவல் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias