வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று உறுதியானதையடுத்து தனிமைப்படுத்துதலில் ஜோ பைடன் இருப்பர் என வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias