சென்னை; கள்ளக்குறிச்சி மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கைகளை புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனை ஆய்வு செய்ய ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கை குறித்து பெற்றோர் அதிருப்தி தெரிவித்ததையடுத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias