இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: மேற்கு இந்திய அணி பந்துவீச்சு

ஸ்பெயின்: டிரினிட்டாட்டில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் மேற்கு இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.இந்திய-மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி குயின்ஸ்பார்க் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி கேப்டன் நிகோலஸ் பூரன் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.