பிரபல நடிகர் அர்ஜுன் வீட்டில் நிகழ்ந்த சோகம்!


நடிகர் அர்ஜுன் தாயார் லட்சுமி தேவம்மா (85) இன்று காலமானார்.

தென்னிந்திய திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரபலமான நடிகராக வலம் வருபவர் அர்ஜுன் .
இவர் தாயார் லட்சுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிர் பிரிந்தது. லட்சுமி மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல நடிகர் அர்ஜுன் வீட்டில் நிகழ்ந்த சோகம்! | Actor Arjun Mother Passed Away

லட்சுமி தேவம்மாவுக்கு 2 மகன்கள் மற்றும் மகள் உள்ளனர். மூத்த மகன் கிஷோர் சார்ஜா கன்னட திரையுலகில் இயக்குனராக இருக்கிறார். இரண்டாது மகன்தான் ஆக்சன் கிங் அர்ஜுன் .

லட்சுமி தேவம்மா ஆசிரியையாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.