டில்லியில் ஒருவருக்கு குரங்கம்மை| Dinamalar

புதுடில்லி: இந்தியாவிலும் குரங்கம்மை நோய் பரவ துவங்கியுள்ளது. கேரளாவில் 3 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், டில்லியிலும் ஒருவருக்கு குரங்கம்மை உறுதியாகி உள்ளது. அவர் வெளிநாடு பயணம் ஏதும் மேற்கொள்ளாத நிலையில் குரங்கம்மை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் குரங்கம்மை நோய் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.