நாகர்கோவில்: 4 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த அந்தோணிசாமி என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பணத்தகராறில் சிறுவனை கொலைசெய்த அந்தோணிசாமிக்கு நாகர்கோவில் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias